எரேமியா 40:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 எரேமியா மிஸ்பாவிலிருந்த+ அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போனார். அங்கே இருந்த ஜனங்களோடு தங்கினார்.