25 எலிஷாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மவேல்,+ ஏழாம் மாதத்தில் பத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து கெதலியாவை வெட்டிக் கொன்றார்கள். மிஸ்பாவில் அவருடன் இருந்த யூதர்களையும் கல்தேயர்களையும் கொன்றுபோட்டார்கள்.+