-
எரேமியா 40:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 கரேயாவின் மகன் யோகனானும் தேசமெங்கும் இருந்த படைத் தலைவர்களும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து, 14 “அம்மோனியர்களின்+ ராஜாவான பாலிஸ் உங்களைக் கொலை செய்வதற்காக நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை அனுப்பியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?”+ என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை அகிக்காமின் மகன் கெதலியா நம்பவில்லை.
-