16 இஸ்மவேல் கெதலியாவைக்+ கொன்றபின் மிஸ்பாவிலிருந்து+ சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த ஜனங்களை யோகனானும் அவரோடு இருந்த எல்லா படைத் தலைவர்களும் கிபியோனிலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆண்களையும் போர்வீரர்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அரண்மனை அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.