எரேமியா 46:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 “எகிப்திலும் மிக்தோலிலும்+ அறிவியுங்கள். நோப்பிலும்* தக்பானேசிலும்+ அறிவியுங்கள். இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வாள் தாக்கும்.எதிர்த்துப் போராட தயாராக நில்லுங்கள்.’ எசேக்கியேல் 30:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 எகிப்துக்குத் தீ வைப்பேன். சின் நகரம் நடுநடுங்கும். நோ நகரம் இடிக்கப்படும். நோப்* நகரம் பட்டப்பகலில் தாக்கப்படும்.
14 “எகிப்திலும் மிக்தோலிலும்+ அறிவியுங்கள். நோப்பிலும்* தக்பானேசிலும்+ அறிவியுங்கள். இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வாள் தாக்கும்.எதிர்த்துப் போராட தயாராக நில்லுங்கள்.’
16 எகிப்துக்குத் தீ வைப்பேன். சின் நகரம் நடுநடுங்கும். நோ நகரம் இடிக்கப்படும். நோப்* நகரம் பட்டப்பகலில் தாக்கப்படும்.