எரேமியா 44:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 எகிப்து+ தேசத்தைச் சேர்ந்த மிக்தோலிலும்,+ தக்பானேசிலும்,+ நோப்பிலும்,*+ பத்ரோசிலும்+ வாழ்ந்துகொண்டிருந்த எல்லா யூதர்களிடமும் அறிவிக்கச் சொல்லி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது; அவர் அவர்களிடம், எசேக்கியேல் 29:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நான் உனக்கும் உன்னுடைய நைல் நதிக்கும் எதிரியாக இருக்கிறேன். மிக்தோலிலிருந்து+ எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனே+ நகரம்வரை நான் எகிப்து தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன். அதைப் பொட்டல் காடாக்குவேன்.+ எசேக்கியேல் 30:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்துக்கு உதவி செய்கிறவர்களும் வீழ்த்தப்படுவார்கள்.எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கும்.’+ ‘மிக்தோலிலிருந்து+ செவெனே+ நகரம் வரைக்கும் அவர்கள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
44 எகிப்து+ தேசத்தைச் சேர்ந்த மிக்தோலிலும்,+ தக்பானேசிலும்,+ நோப்பிலும்,*+ பத்ரோசிலும்+ வாழ்ந்துகொண்டிருந்த எல்லா யூதர்களிடமும் அறிவிக்கச் சொல்லி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது; அவர் அவர்களிடம்,
10 நான் உனக்கும் உன்னுடைய நைல் நதிக்கும் எதிரியாக இருக்கிறேன். மிக்தோலிலிருந்து+ எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனே+ நகரம்வரை நான் எகிப்து தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன். அதைப் பொட்டல் காடாக்குவேன்.+
6 யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்துக்கு உதவி செய்கிறவர்களும் வீழ்த்தப்படுவார்கள்.எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கும்.’+ ‘மிக்தோலிலிருந்து+ செவெனே+ நகரம் வரைக்கும் அவர்கள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.