எசேக்கியேல் 29:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நான் உனக்கும் உன்னுடைய நைல் நதிக்கும் எதிரியாக இருக்கிறேன். மிக்தோலிலிருந்து+ எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனே+ நகரம்வரை நான் எகிப்து தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன். அதைப் பொட்டல் காடாக்குவேன்.+
10 நான் உனக்கும் உன்னுடைய நைல் நதிக்கும் எதிரியாக இருக்கிறேன். மிக்தோலிலிருந்து+ எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனே+ நகரம்வரை நான் எகிப்து தேசத்தைப் பாழாக்கி, வெறுமையாக்குவேன். அதைப் பொட்டல் காடாக்குவேன்.+