உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 7:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 விண்ணரசிக்காக*+ படையல் அப்பங்களைச் செய்வதற்குப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள். தகப்பன்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். மனைவிகள் மாவு பிசைகிறார்கள். என் கோபத்தைக் கிளறுவதற்காக மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்.+

  • எரேமியா 44:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது, பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மனைவிகளும், பொய் தெய்வங்களுக்கு அவர்கள் பலி செலுத்தி வந்ததை அறிந்திருந்த அவர்களுடைய கணவர்களும், எகிப்திலுள்ள+ பத்ரோசில்+ வாழ்ந்துவந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைப் பார்த்து,

  • எரேமியா 44:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்கு*+ திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம். நாங்களும் எங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அதைத்தான் செய்துவந்தோம். அப்போது, வயிறார சாப்பிட்டு வசதியாக வாழ்ந்தோம். கெட்டது எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்