2 ராஜாக்கள் 23:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் செபுதாள்; அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாவின் மகள். எரேமியா 25:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 யோசியாவின் மகன் யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ அதாவது நேபுகாத்நேச்சார் பாபிலோனை ஆட்சி செய்த முதலாம் வருஷத்தில், யூதா ஜனங்களைப் பற்றி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது. எரேமியா 36:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர்,
36 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் செபுதாள்; அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாவின் மகள்.
25 யோசியாவின் மகன் யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ அதாவது நேபுகாத்நேச்சார் பாபிலோனை ஆட்சி செய்த முதலாம் வருஷத்தில், யூதா ஜனங்களைப் பற்றி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது.
36 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர்,