உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 1:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யோசியாவின் மகன் யோயாக்கீம்+ யூதாவை ஆட்சி செய்த காலத்திலும் அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமான சிதேக்கியாவின்+ 11-ஆம் வருஷத்தின் முடிவு வரையிலும், எருசலேம் ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன ஐந்தாம் மாதம் வரையிலும்+ அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது.

  • எரேமியா 22:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால், யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கீமைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:

      ‘யோயாக்கீம் சாகும்போது யாருமே ஒருவரை ஒருவர் பார்த்து,

      “ஐயோ, என் சகோதரனே! ஐயோ, என் சகோதரியே!

      ஐயோ, என் எஜமானே! ஐயோ, அவருடைய மகிமை போய்விட்டதே!”

      என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்க மாட்டார்கள்.

      19 செத்துப்போன கழுதை எப்படி இழுத்துக்கொண்டு போகப்பட்டு

      எருசலேமின் நுழைவாசல்களுக்கு வெளியே+ தூக்கி வீசப்படுமோ

      அப்படியே அவனும் தூக்கி வீசப்படுவான்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்