உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 25:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா என்னிடம், “என் கையில் இருக்கிற கோபம் என்கிற திராட்சமதுக் கிண்ணத்தை வாங்கிக்கொள். நான் உன்னை அனுப்பும் தேசங்களில் இருக்கிற ஜனங்களுக்கு அதைக் குடிக்கக் கொடு.

  • எரேமியா 25:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும்,+

  • எசேக்கியேல் 29:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+

  • எசேக்கியேல் 32:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனைப் பற்றி இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு:

      ‘நீ தேசங்களின் நடுவில் பலமான இளம் சிங்கத்தைப் போல இருந்தாய்.

      ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்டாய்.

      ராட்சதக் கடல் பிராணியைப் போல+ உன் ஆறுகளில் துடிப்போடு திரிந்தாய்.

      கால்களால் சேற்றைக் கிளறி, ஆறுகளை அசுத்தமாக்கினாய்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்