3 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“எகிப்தின் ராஜாவான பார்வோனே,+
ராட்சதக் கடல் பிராணி போல நைல் நதியின் ஓடைகளில் படுத்திருக்கிறவனே,+
‘நைல் நதி எனக்குத்தான் சொந்தம்,
அதை எனக்காக நான் உண்டாக்கினேன்’ என்று சொல்கிறவனே,+
நான் உன்னுடைய எதிரியாக வருவேன்.