15 நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீ அவனிடம் சொல்ல வேண்டும்.+ நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், அவனோடும் இருப்பேன்.+ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுப்பேன்.
7 மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன். என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்.+