உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 36:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஏசாவுடைய மகன்கள்: ஏசாவின் மனைவியான ஆதாளுக்குப் பிறந்த எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்துக்குப் பிறந்த ரெகுவேல்.+

      11 எலிப்பாசின் மகன்கள்: தேமான்,+ ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்.+

  • எசேக்கியேல் 25:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+

  • ஆமோஸ் 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், தேமானுக்குத்+ தீ வைக்கப்போகிறேன்.

      அது போஸ்றாவின் கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+

  • ஒபதியா 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அந்த நாளில், ஏதோமில் உள்ள ஞானிகளையும்,+

      ஏசாவின் மலைப்பகுதியில் உள்ள அறிவாளிகளையும்*

      நான் அழிக்காமல் விடமாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்