-
ஒபதியா 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 “ராத்திரியில் வருகிற திருடர்கள் என்ன செய்வார்கள்?
தங்களுக்குப் போதுமானதை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை விட்டுவிடுவார்கள்தானே?
திராட்சைக் குலைகளை அறுக்க வருகிறவர்கள் என்ன செய்வார்கள்?
-