18 யாக்கோபின் வம்சத்தார் நெருப்பு போலவும்,
யோசேப்பின் வம்சத்தார் தீப்பிழம்பு போலவும் இருப்பார்கள்.
ஆனால், ஏசாவின் வம்சத்தார் வைக்கோலைப் போல இருப்பார்கள்.
இவர்களை யோசேப்பின் வம்சத்தார் கொளுத்திவிடுவார்கள்.
ஏசாவின் வம்சத்தாரில் ஒருவரும் தப்பிக்க மாட்டார்கள்.+
யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.