உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 4:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எதிரி மழைமேகங்களைப் போல வருவான்.

      அவனுடைய ரதங்கள் புயல்காற்றைப் போல வரும்.+

      அவனுடைய குதிரைகள் கழுகுகளைவிட வேகமாகப் பாய்ந்து வரும்.+

      ஐயோ! நம் கதி அவ்வளவுதான்!

  • எரேமியா 48:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 “யெகோவா சொல்வது இதுதான்:

      ‘இதோ, கீழே பாய்ந்து வரும் கழுகைப் போல,+

      ஒருவன் மோவாபைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவான்.+

  • எரேமியா 49:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “யெகோவா சொல்வது இதுதான்: ‘என்மேல் ஆணையாகச் சொல்கிறேன், போஸ்றாவுக்கு வரும் கோரமான முடிவைப்+ பார்க்கிறவர்கள் அவளைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள். அவளுடைய எல்லா நகரங்களும் அடியோடு அழிந்துபோகும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்