மீகா 7:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்கள் மந்தையாகிய ஜனங்களை உங்களுடைய கோலால் மேயுங்கள், அவர்கள் உங்களுடைய சொத்து.+அவர்கள் தன்னந்தனியாகக் காட்டில் குடியிருந்தார்கள், பழமரத் தோப்பின் நடுவில் வாழ்ந்தார்கள். பூர்வ காலங்களைப் போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேயட்டும்.+
14 உங்கள் மந்தையாகிய ஜனங்களை உங்களுடைய கோலால் மேயுங்கள், அவர்கள் உங்களுடைய சொத்து.+அவர்கள் தன்னந்தனியாகக் காட்டில் குடியிருந்தார்கள், பழமரத் தோப்பின் நடுவில் வாழ்ந்தார்கள். பூர்வ காலங்களைப் போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேயட்டும்.+