எரேமியா 50:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 இஸ்ரவேலை அவனுடைய மேய்ச்சல் நிலத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவன் கர்மேலிலும் பாசானிலும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலும்+ கீலேயாத் மலைப்பகுதியிலும்+ மேய்ந்து திருப்தியடைவான்.’” எசேக்கியேல் 34:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+
19 இஸ்ரவேலை அவனுடைய மேய்ச்சல் நிலத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவன் கர்மேலிலும் பாசானிலும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலும்+ கீலேயாத் மலைப்பகுதியிலும்+ மேய்ந்து திருப்தியடைவான்.’”
23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+