ஏசாயா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும். எரேமியா 30:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்களுடைய கடவுளான யெகோவாவுக்கும், அவர் கொடுக்கப்போகும் ராஜாவான தாவீதுக்கும் அவர்கள் சேவை செய்வார்கள்.”+
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
9 அவர்களுடைய கடவுளான யெகோவாவுக்கும், அவர் கொடுக்கப்போகும் ராஜாவான தாவீதுக்கும் அவர்கள் சேவை செய்வார்கள்.”+