12 யாக்கோபே, உங்கள் எல்லாரையும் நான் கண்டிப்பாகக் கூட்டிச்சேர்ப்பேன்.
மீதியிருக்கும் இஸ்ரவேலர்களை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன்.+
தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.
மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆடுகளைப் போல அவர்கள் இருப்பார்கள்.+
ஏராளமான ஜனங்களால் தேசமே கலகலப்பாக இருக்கும்.’+