ஏசாயா 25:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவா இந்த மலையில்+ எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்.பிரமாதமான உணவு வகைகளையும்,+அருமையான திராட்சமதுவையும்,மஜ்ஜை நிறைந்த ருசியான பதார்த்தங்களையும்,வடிகட்டிய தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார். ஏசாயா 30:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+ எரேமியா 31:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+
6 பரலோகப் படைகளின் யெகோவா இந்த மலையில்+ எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்.பிரமாதமான உணவு வகைகளையும்,+அருமையான திராட்சமதுவையும்,மஜ்ஜை நிறைந்த ருசியான பதார்த்தங்களையும்,வடிகட்டிய தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்.
23 அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+
12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+