ஏசாயா 11:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+எந்தக் கேடும் வராது.+ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+ ஏசாயா 65:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும்.சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்.+பாம்பு வெறும் மண்ணைச் சாப்பிடும். என்னுடைய பரிசுத்த மலையில் அவை எந்தத் தீங்கும் செய்யாது, எந்தக் கேடும் செய்யாது”+ என்று யெகோவா சொல்கிறார்.
9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+எந்தக் கேடும் வராது.+ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+
25 ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும்.சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்.+பாம்பு வெறும் மண்ணைச் சாப்பிடும். என்னுடைய பரிசுத்த மலையில் அவை எந்தத் தீங்கும் செய்யாது, எந்தக் கேடும் செய்யாது”+ என்று யெகோவா சொல்கிறார்.