உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 34:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவாவாகிய நான் போஸ்றாவில் ஒரு பலியைச் செலுத்தப்போகிறேன்.

      ஏதோமில் உயிர்களைக் கொன்று குவிக்கப்போகிறேன்.+

      அதற்காக யெகோவாவாகிய என்னிடம் ஒரு வாள் இருக்கிறது.

      அந்த வாள் முழுவதிலும் இரத்தமும் கொழுப்பும்+ படியும்.

      செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் இரத்தமும் வெள்ளாடுகளின் இரத்தமும்

      செம்மறியாட்டுக் கடாக்களுடைய சிறுநீரகங்களின் மேலுள்ள கொழுப்பும் அதில் படியும்.

       7 அவற்றோடு காட்டு எருதுகளும்

      புஷ்டியான காளைகளும் இளம் காளைகளும் வெட்டிச் சாய்க்கப்படும்.

      தேசத்தில் இரத்த ஆறு ஓடும்.

      அதன் மண் கொழுப்பினால் சேறாகிவிடும்.”

  • எசேக்கியேல் 39:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 நீங்கள் பலம்படைத்தவர்களின் சதையைத் தின்று, உலகத் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவர்கள் எல்லாரும் பாசானில் இருக்கிற கொழுத்த செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் காளைகளையும் போன்றவர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்