3 வேதனைகளிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும், அடிமைகளாக நீங்கள் பட்ட பாடுகளிலிருந்தும் யெகோவா உங்களை விடுவிக்கும் நாளில்,+ 4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்:
“மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே!
அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+