உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவரவர் நகரங்களில் குடியேறியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும், ஏழாம் மாதம்+ வந்தபோது ஒருமனதாக எருசலேமில் கூடினார்கள்.

  • எஸ்றா 9:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆனால் எங்கள் கடவுளாகிய யெகோவாவே, கொஞ்சக் காலத்துக்கு எங்கள்மேல் கருணை காட்டி, எங்களில் சிலருக்கு விடுதலை தந்திருக்கிறீர்கள். உங்களுடைய பரிசுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள்.+ எங்கள் கடவுளே, அடிமைத்தனத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்து எங்கள் கண்களைப் பிரகாசிக்கச் செய்திருக்கிறீர்கள்.

  • எரேமியா 30:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனாகிய யாக்கோபே, பயப்படாதே.

      இஸ்ரவேலே, திகிலடையாதே.+

      தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.

      நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+

      யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.

      அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்