உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 33:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அந்தச் சமயத்தில், யூதா காப்பாற்றப்படும்,+ எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அது அழைக்கப்படும்.”

  • எசேக்கியேல் 34:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ மூர்க்கமான காட்டு மிருகங்களைத் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன்.+ அப்போது, அவர்கள் வனாந்தரத்தில் பத்திரமாகத் தங்குவார்கள், காடுகளில் நிம்மதியாகப் படுத்துக்கொள்வார்கள்.+

  • ஓசியா 2:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+

      வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+

      தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+

      அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள* செய்வேன்.+

  • மீகா 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள்.*+

      அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+

      பரலோகப் படைகளின் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்