-
எசேக்கியேல் 39:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் பிள்ளைகளை நான் விடுதலை செய்வேன்.+ இஸ்ரவேல் ஜனங்கள் எல்லார்மேலும் இரக்கம் காட்டுவேன்.+ என்னுடைய பரிசுத்த பெயரை வைராக்கியத்தோடு கட்டிக்காப்பேன்.+ 26 எனக்கு உண்மையில்லாமல் நடந்ததால் அவமானப்பட்டுப்போன அந்த ஜனங்கள்+ மறுபடியும் தங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+
-