40 “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.
21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+