ஆதியாகமம் 10:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யாப்பேத்தின் மகன்கள்: கோமர்,+ மாகோகு,+ மாதாய், யாவான், தூபால்,+ மேசேக்,+ தீராஸ்.+ 3 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ்,+ ரீப்பாத், தொகர்மா.+ எரேமியா 50:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+
2 யாப்பேத்தின் மகன்கள்: கோமர்,+ மாகோகு,+ மாதாய், யாவான், தூபால்,+ மேசேக்,+ தீராஸ்.+ 3 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ்,+ ரீப்பாத், தொகர்மா.+
41 இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+