உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 47:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், உனக்குக் கேடுதான் வரும்.

      உன்னுடைய மாயமந்திரங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

      உனக்கு வரும் ஆபத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது.

      இதுவரை நீ கேள்விப்படாத அழிவு உன்மேல் திடீரென்று வரும்.+

  • எரேமியா 50:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பாபிலோனே, உனக்குப் பொறி வைத்தேன்.

      உனக்கே தெரியாமல் நீ மாட்டிக்கொண்டாய்.

      நீ யெகோவாவையே எதிர்த்தாய்.

      அதனால் பிடிபட்டாய்.+

  • எரேமியா 50:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 அவர்கள் வரும் செய்தி பாபிலோன் ராஜாவின் காதுக்கு எட்டிவிட்டது.+

      அவனுடைய கைகள் வெடவெடக்கின்றன.+

      அவன் பயத்தில் நடுங்குகிறான்.

      பிரசவ வலியில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிக்கிறான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்