-
சங்கீதம் 95:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது.
“அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,
“அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன்.
-
-
எரேமியா 11:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஆனால், உங்கள் முன்னோர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அதனால், நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காமல்போன இந்த ஒப்பந்தத்தின் எல்லா வார்த்தைகளும் அவர்களுக்குப் பலிக்கும்படி செய்தேன்’ என்று அறிவிப்பு செய்” என்றார்.
-