உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:52
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 52 உங்கள் தேசத்திலுள்ள எல்லா நகரங்களையும் சுற்றிவளைத்து, வெளியேற வழியில்லாமல் உங்களை அடைத்து வைப்பார்கள். நீங்கள் நம்பியிருக்கிற உயரமான, பலமான மதில்களைத் தரைமட்டமாக்கும்வரை உங்களை வளைத்துக்கொள்வார்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்திருக்கிற தேசத்திலுள்ள நகரங்களைவிட்டு வெளியேற முடியாதபடி உங்களைச் சூழ்ந்துகொள்வார்கள்.+

  • எரேமியா 34:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா சொல்வது இதுதான்: ‘பின்வாங்கிப் போகிறவர்களுக்கு நான் கட்டளை கொடுப்பேன். அவர்கள் மறுபடியும் வந்து போர் செய்து இந்த நகரத்தைக் கைப்பற்றி, அதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ யூதாவின் நகரங்களை நான் பாழாக்குவேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள்’”+ என்று சொன்னார்.

  • எரேமியா 44:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதனால், நான் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் யூதாவின் நகரங்களையும் எருசலேமின் வீதிகளையும் கொளுத்தினேன். இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்