எரேமியா 9:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைப் புடமிட்டுச் சுத்தமாக்குவேன்.+என் ஜனங்களை நான் வேறு என்னதான் செய்ய முடியும்? எசேக்கியேல் 22:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் பற்றியெரிகிற உலையில் எப்படி ஒன்றாகப் போட்டு, ஊதி, உருக்குவார்களோ அப்படியே நான் பற்றியெரிகிற என்னுடைய கோபத்தினால் உங்களை ஒன்றாகக் கொண்டுவந்து, ஊதி, உருக்குவேன்.+
7 அதனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைப் புடமிட்டுச் சுத்தமாக்குவேன்.+என் ஜனங்களை நான் வேறு என்னதான் செய்ய முடியும்?
20 வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் பற்றியெரிகிற உலையில் எப்படி ஒன்றாகப் போட்டு, ஊதி, உருக்குவார்களோ அப்படியே நான் பற்றியெரிகிற என்னுடைய கோபத்தினால் உங்களை ஒன்றாகக் கொண்டுவந்து, ஊதி, உருக்குவேன்.+