ஏசாயா 1:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 உன்னைத் தண்டித்துத் திருத்துவேன்.உன்னைப் புடமிட்டு உன் கசடுகளையெல்லாம் நீக்குவேன்,நன்றாகச் சுத்தமாக்குவேன்.+ ஏசாயா 48:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நான் உங்களைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலப் புடமிடவில்லை.+ வேதனை என்ற நெருப்பில் போட்டு உங்களைச் சோதித்துப் பார்த்தேன்.*+
25 உன்னைத் தண்டித்துத் திருத்துவேன்.உன்னைப் புடமிட்டு உன் கசடுகளையெல்லாம் நீக்குவேன்,நன்றாகச் சுத்தமாக்குவேன்.+
10 நான் உங்களைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலப் புடமிடவில்லை.+ வேதனை என்ற நெருப்பில் போட்டு உங்களைச் சோதித்துப் பார்த்தேன்.*+