உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 56:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர்கள் அகோரப் பசியுள்ள நாய்கள்.

      அவர்கள் திருப்தி அடைவதே இல்லை.

      அவர்கள் புத்தி* இல்லாத மேய்ப்பர்கள்.+

      அவரவருக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.

      ஆதாயத்துக்காக அநியாயமாய் நடந்துகொள்கிறார்கள்.

  • எசேக்கியேல் 33:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அவர்கள் வழக்கம்போல் உன்முன் திரண்டு வந்து உட்காருவார்கள். நீ சொல்லும் வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் அதன்படி செய்ய மாட்டார்கள்.+ அவர்களுடைய வாய் உன்னைப் புகழ்ந்துதள்ளும், ஆனால் அவர்களுடைய நெஞ்சம் அநியாயமாக லாபம் சம்பாதிக்கத்தான் துடிக்கும்.

  • மீகா 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+

      அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+

      அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக* குறிசொல்கிறார்கள்.+

      ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.

      “யெகோவா எங்களோடு இருக்கிறார்,+

      எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்