உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 4:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!+ நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று சொன்னீர்களே,+ ஆனால் நாங்கள் வாளுக்குப் பலியாகப்போகிறோமே” என்றேன்.

  • எரேமியா 14:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீங்கள் யூதாவை ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களா? சீயோனை அடியோடு வெறுத்துவிட்டீர்களா?+

      நாங்கள் குணமாக முடியாத அளவுக்கு ஏன் எங்களை நொறுக்கிவிட்டீர்கள்?+

      நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், நல்லது எதுவுமே நடக்கவில்லை.

      குணமாகும் காலத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால், திகில்தான் எங்களை ஆட்டிப்படைக்கிறது!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்