எரேமியா 30:12, 13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா சொல்வது இதுதான்: “உன் காயத்துக்கு மருந்தே இல்லை.+ உன்னுடைய புண் ஆறவே ஆறாது. 13 உனக்காகப் பரிந்து பேச யாரும் இல்லை.உன்னுடைய புண்ணுக்கு மருந்தே இல்லை. உன்னைக் குணப்படுத்த வழியே இல்லை.
12 யெகோவா சொல்வது இதுதான்: “உன் காயத்துக்கு மருந்தே இல்லை.+ உன்னுடைய புண் ஆறவே ஆறாது. 13 உனக்காகப் பரிந்து பேச யாரும் இல்லை.உன்னுடைய புண்ணுக்கு மருந்தே இல்லை. உன்னைக் குணப்படுத்த வழியே இல்லை.