உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 12:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 உன் சகோதரர்கள்கூட, உன் அப்பாவின் குடும்பத்தார்கூட, உனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+

      அவர்கள் உனக்கு எதிராகக் கூச்சல் போடுகிறார்கள்.

      அவர்கள் உன்னிடம் நல்ல விஷயங்களைப் பேசினாலும்

      அவர்களை நம்பாதே.

  • மீகா 7:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 விசுவாசமாக* நடக்கிறவன் உலகத்தில் இல்லாமல் போய்விட்டான்.

      நேர்மையானவன் ஒருவன்கூட இல்லை.+

      பதுங்கியிருந்து கொலை செய்யத்தான் எல்லாரும் காத்திருக்கிறார்கள்.+

      ஒவ்வொருவனும் தன் சகோதரனைப் பிடிப்பதற்கு வலை விரிக்கிறான்.

  • மீகா 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 உன் கூட்டாளிமேல் நம்பிக்கை வைக்காதே.

      உன்னுடைய நெருங்கிய நண்பனை நம்பாதே.+

      உன் மடியில் படுத்திருப்பவளிடம் ஜாக்கிரதையாகப் பேசு.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்