எரேமியா 9:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+
11 நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+