சங்கீதம் 79:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 79 கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+ எரேமியா 26:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 “எசேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில் மொரேசாவைச் சேர்ந்த மீகா+ என்பவர் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். அவர் யூதா ஜனங்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “வயலைப் போல சீயோன் உழப்படும்.எருசலேம் மண்மேடாகும்.+ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்”’+என்று சொன்னார்.
79 கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+
18 “எசேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில் மொரேசாவைச் சேர்ந்த மீகா+ என்பவர் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். அவர் யூதா ஜனங்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “வயலைப் போல சீயோன் உழப்படும்.எருசலேம் மண்மேடாகும்.+ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்”’+என்று சொன்னார்.