சங்கீதம் 79:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 79 கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+ எரேமியா 9:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+
79 கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+
11 நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+