-
எசேக்கியேல் 34:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதனால் மேய்ப்பர்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்: 8 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மேய்ப்பன் இல்லாததால் என்னுடைய ஆடுகள் காட்டு மிருகங்களுக்கு இரையாகிவிட்டன. என் மேய்ப்பர்கள் என் ஆடுகளைத் தேடிப்போகவில்லை, என் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதிலாகத் தங்களையே மேய்த்துக்கொண்டு இருந்தார்கள்.”’
-