-
எரேமியா 8:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 என் நெஞ்சு வலிக்கிறது.
என் வேதனை தீரவே தீராது.
-
-
எரேமியா 8:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
எனக்கு எல்லாமே வெறுத்துப்போய்விட்டது.
-
-
எரேமியா 9:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அப்போது, கொலை செய்யப்பட்ட என் ஜனங்களை நினைத்து
ராத்திரி பகலாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பேனே!
-