புலம்பல் 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 என்னுடைய பலசாலிகள் எல்லாரையும் யெகோவா தூக்கி வீசிவிட்டார்.+ என்னுடைய வாலிபர்களை நொறுக்க ஒரு படையை வர வைத்தார்.+ கன்னிப்பெண்ணாகிய யூதாவைத் திராட்சரச ஆலையில் யெகோவா மிதித்துப்போட்டார்.+
15 என்னுடைய பலசாலிகள் எல்லாரையும் யெகோவா தூக்கி வீசிவிட்டார்.+ என்னுடைய வாலிபர்களை நொறுக்க ஒரு படையை வர வைத்தார்.+ கன்னிப்பெண்ணாகிய யூதாவைத் திராட்சரச ஆலையில் யெகோவா மிதித்துப்போட்டார்.+