எசேக்கியேல் 14:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் கொன்றுபோடுவதற்காக+ வாள், பஞ்சம், கொடிய காட்டு மிருகம், கொள்ளைநோய்+ ஆகிய நான்கு தண்டனைகளை+ நான் கொடுக்கும்போது இப்படித்தான் நடக்கும்.
21 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் கொன்றுபோடுவதற்காக+ வாள், பஞ்சம், கொடிய காட்டு மிருகம், கொள்ளைநோய்+ ஆகிய நான்கு தண்டனைகளை+ நான் கொடுக்கும்போது இப்படித்தான் நடக்கும்.