நீதிமொழிகள் 28:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்.+ஆனால், சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்.+ ஏசாயா 1:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+ யாக்கோபு 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+
20 உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்.+ஆனால், சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்.+
23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+
4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+