உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 5:20-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உண்மைக் கடவுளின் ஊழியரான எலிசாவின்+ ஊழியன் கேயாசி,+ ‘சீரியாவிலிருந்து நாகமான்+ கொண்டுவந்த அன்பளிப்பை வாங்கிக்கொள்ளாமல் என் எஜமான் இப்படி அனுப்பிவிட்டாரே. நாகமான் பின்னால் ஓடிப்போய் எதையாவது வாங்காமல் விடமாட்டேன், இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’* என்று சொல்லிக்கொண்டான். 21 நாகமானின் ரதத்தைப் பிடிக்க கேயாசி வேகமாக ஓடினான். பின்னால் யாரோ ஓடிவருவதைப் பார்த்ததும் நாகமான் தன்னுடைய ரதத்திலிருந்து இறங்கினார். கேயாசியிடம், “என்ன விஷயம், ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார். 22 அதற்கு கேயாசி, “பிரச்சினை ஒன்றுமில்லை. எஜமான்தான் என்னை உங்களிடம் அனுப்பிவைத்தார். ‘தீர்க்கதரிசிகளின் மகன்களில் இரண்டு இளைஞர்கள் இப்போதுதான் எப்பிராயீம் மலைப்பகுதியிலிருந்து வந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்க தயவுசெய்து ஒரு தாலந்து வெள்ளியும் இரண்டு புது உடைகளும் கொடுங்கள்’+ என்று சொல்லி அனுப்பினார்” என்றான்.

  • எரேமியா 17:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஒரு கவுதாரி தான் போடாத முட்டைகளைச் சேர்த்து வைப்பது போல,

      மோசடிக்காரன் மற்றவர்களுடைய சொத்துகளைச் சேர்த்து வைக்கிறான்.+

      ஆனால், கொஞ்சக் காலம்கூட அவற்றை அவனால் அனுபவிக்க முடியாது.

      கடைசியில், அவன் முட்டாளாகத்தான் இருப்பான்.”

  • 1 தீமோத்தேயு 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால், பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்;+ அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களை நாசத்திலும் அழிவிலும்தான் அமிழ்த்துகின்றன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்