சங்கீதம் 73:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உங்களைவிட்டுத் தூரமாகப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு* நீங்கள் முடிவுகட்டுவீர்கள்.+ ஏசாயா 1:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 யெகோவாவுக்கு அடங்காதவர்களும் பாவம் செய்கிறவர்களும் நொறுக்கப்படுவார்கள்.+அவரைவிட்டு விலகுகிறவர்கள் அழிந்துபோவார்கள்.+
27 உங்களைவிட்டுத் தூரமாகப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு* நீங்கள் முடிவுகட்டுவீர்கள்.+
28 யெகோவாவுக்கு அடங்காதவர்களும் பாவம் செய்கிறவர்களும் நொறுக்கப்படுவார்கள்.+அவரைவிட்டு விலகுகிறவர்கள் அழிந்துபோவார்கள்.+