உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 14:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா வெறுக்கிற காரியங்களை யூதா மக்கள் செய்தார்கள்.+ அவர்கள் பயங்கரமான பாவங்களைச் செய்து தங்களுடைய முன்னோர்களைவிட அதிகமாக அவரைக் கோபப்படுத்தினார்கள்.+ 23 அதோடு, எல்லா மலைகளின் மீதும்+ அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+ ஆராதனை மேடுகளைக் கட்டினார்கள், பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்*+ வைத்தார்கள்.

  • எசேக்கியேல் 6:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கொல்லப்பட்டவர்களுடைய பிணங்கள் அவர்களுடைய அருவருப்பான சிலைகளுக்கு முன்பாகக் கிடக்கும். பலிபீடங்களைச் சுற்றிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலை உச்சிகளிலும், அடர்த்தியான மரங்களின் கீழும், பெரிய மரங்களின் கீழும், அருவருப்பான சிலைகளைப் பிரியப்படுத்துவதற்காக வாசனையுள்ள பலிகளை+ அவர்கள் செலுத்திய மற்ற எல்லா இடங்களிலும் பிணங்கள் கிடக்கும்.+ அதைப் பார்க்கும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்